முக்கிய அறிவிப்பு !!!

Posted by S1 SYSTEMS on 08:19:00
பணம் தருகிறோம், எங்கள் கட்சிக்கு ஓட்டுபோடுங்கள்  என்று சொல்லிக் கொண்டு எவனா(ளா)வது எங்க ஊருக்குள்ள கால எடுத்து வச்சா

எந்த கொம்பனா இருந்தாலும் சரி...செருப்பு மாலையும், செருப்படியும் தப்பாது.!!!!

வாக்களிப்பது எங்கள் கடமை...
யாருக்கு ஓட்டு போடனும் என்பது எங்களுக்கு தெரியும்....