முக்கிய அறிவிப்பு !!!
பணம் தருகிறோம், எங்கள் கட்சிக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொல்லிக் கொண்டு எவனா(ளா)வது எங்க ஊருக்குள்ள கால எடுத்து வச்சா
எந்த கொம்பனா இருந்தாலும் சரி...செருப்பு மாலையும், செருப்படியும் தப்பாது.!!!!
யாருக்கு ஓட்டு போடனும் என்பது எங்களுக்கு தெரியும்....

